சிவ கீதை அத்தியாயம் 4 ஸ்லோகங்கள்

ஸ்ரீ இராமர் செய்த சிவ உபாசனாவிதியும், சாக்ஷாக்காரமும் இதில் ஸ்ரீ இராமர் மேற்கொண்ட மகாபாசுபதவிரதமும், கோதாவரி நதி அருகே லிங்கம் அமைத்து சிவ பூஜைகள் செய்த விரதமும் இராமரின் விரதபலத்தால் இறைவன் ஐந்துமுகமாக பராக்கிரமகாட்சி தந்ததும் குறிப்பிடப்படுகின்றது.
*****
"ஏவமுக்த்வா முநிஸ்ரேஷ்டே கதேதஸ்மிந் நிஜாஸ்ரமம்| அத ராமகிரெளராம: புண்யே கோதாவரீ தடே||" (1)

"ஷிவலிங்கம் பரதிஷ்டாப்ய க்ருத்வா தீக்ஷாம் யதாவிதி| பூதி பூஷித ஸர்வாங்கோ ருத்ராக்ஷாபரணைர் யுத:||" (2)

"அபிஷிச்ய ஜலை: புண்யைர் கௌதமீ ஸிந்து ஸம்பவை:| அர்ச்சயித்வா வந்யபுஷ்பைஸ் தத்வத் வந்ய பலைரபி|| (3)

"பஸ்மச்சந்நோ பஸ்மஸாயீ வ்யாக்ர சர்மாஸநேஸ்தித:| நாம்நாம் ஸஹஸ்ரம் ப்ரஜபந்நக்தம் திவம் அநநயதீ:||" (4)

"மாஸமேகம் பலாஹாரோ மாஸம் பர்ணாஷநஸ்தித:| மாஸமேகம் ஜலாஹாரோ மாஸம் ச பவ நாஷந:||" (5)

"ஷாந்தோ தாந்த: ப்ரஸந்நாத்மா த்யாயந்நேவம் மஹேஸ்வரம்| ஹ்ருத் பங்கஜே ஸமாஸீநம் உமா தேஹார்ததாரிணம்||" (6)

"சதுர்புஜம் த்ரிநயனம் வித்யுத்பிங்க ஜடா தரம்| கோடி ஸுர்ய ப்ரதீகாஷம் சந்த்ர கோடி ஸுஷீதலம்||" (7)

"ஸர்வாபரண ஸம்யுக்தம் நாகயக்ஞோபவீதிநம்| வ்யாக்ர சர்மாம்பரதரம் வரதாபய தாரிணம்||" (8)

"வ்யாக்ர சர்மோத்தரியம்ச ஸுராஸுர நமஸ்க்ருதம்| பஞ்ச வக்த்ரம் சந்த்ர மௌளிம் த்ரிஷூல டமரூதரம்||" (9)

"நித்யம் ச சாஸ்வதம் ஸுத்தம் த்ருவமக்ஷரமவ்யயம்:| ஏவம் நித்யம் ப்ரஜபதோ கதம் மாஸ சதுஷ்டயம்||" (10)

"அதஜாதோ மஹாந்நாத: ப்ரளயாம் புதிபீஷண:| ஸமுத்ர மதநோத்பூத மந்தராவநி ப்ருத்வநி:|| (11)

"ருத்ர பாணாக்நி சம்தீப்த ப்ரஷ்யத் த்ரிபுரவிப்ரம:| தமா கர்ண்யாத ஸம்ப்ராந்த: யாவத் பர்யேதி புஷ்கரம்|| (12)

"தாவதேவ மஹாதேஜோ ராமஸ்யாஸீத் புரோத்விஜா:| தேஜஸா தேந ஸம்ப்ராந்தோ நாபஷ்யத் ஸத்திஷோதஷ||" (13)

"அந்தீக்ருதேக்ஷணஸ்த்தூர்ணம் மோஹம் யாதோ ந்ருபாத் மஜ:| விசிந்த்ய தர்க்கயாமாஸ தைத்ய மாயாம் த்விஜேஷ்வரா:II" (14)

"அதோத்தாய மஹாவீர: ஸஜ்யம் க்ருத்வா தணுஸ்ஸ்வகம்| அவித்யந் நிஸ்தைர் பாணைர் திவ்யாஸ்த்ரைர் அபிமந்த்ரித:II" (15)

"ஆக்நேயம் வாருணம் ஸௌம்யம் மோஹநம் ஸௌர பார்வதம்| விஷ்ணுசக்ரம் மஹாசக்ரம் காலசக்ரம் ச வைஷ்ணவம்||" (16) 

"ரௌத்ரம் பாசுபதம் ப்ராஹ்மம் கௌபேரம் குலிசாநிலம்| பார்கவாதி பஹுந்யஸ்த்ராண்யம் ப்ராயுங்த ராகவ||" (17)

"தஸ்மிந் தேஜஸி ஸஸ்த்ராணி சாஸ்த்ராண்யஸ்ய மஹீபதே:| விலீநாநி மஹாக்ரஸ்ய கரகாயிவ நீரதெள||" (18)

"தத: க்ஷணேந ஜஜ்வால தநுஸ்தஸ்ய கராச்யுதம்| தூணீரம் சாங்குளித்ராணம் கோதிகாபி மஹீபதே:||" (19)

"தத் தருஷ்டவா லக்ஷ்மணோ பீத: பபாத புவி மூர்சித:| அதா கிஞ்சித் கரோ ராம: ஜானுப்யாமவநீம் கத:||" (20)

"மீலிதாக்ஷோ பயாவிஷ்ட: ஷம்கரம் ஷரணம் கத:| ஸ்வரேணாப்யுச் சரந்நு(உ)ச்சை: ஷம்போர் நாம ஸஹஸரகம்||" (21)

"ஷிவம்ச தண்டவத் பூமௌ ப்ரணநாம புன: புன:| புனஸ்ச பூர்வ வச்சாஸீத் ஷப்தோ திங்மண்டலம் ஸ்வநந்||" (22)

"சசால வஸுதா கோரம் பர்வதாஸ்ச சகம்பிரே| அத க்ஷணேந ஷீதாம்ஷு ஷீதலம் தேஜ: ஆதயத்||" (23)

"உந்மீலிதாக்ஷோ ராமஸ்து யாவத்யாவத் ப்ரபஷ்யதி| தாவத் ததர்ஷ வ்ருஷபம் ஸர்வா(அ)லம்கார ஸம்யுதம்||" (24)

"பீயூஷ மதனோத்பூத நவநீதஸ்ய பிண்டவத்| ப்ரோதஸ்வர்ணம் மரகதச்சாய ஸ்ருங்கத்வ யாம்சிதம்||" (25)

"நீலரத்னேக்ஷணம் ஹ்ரஸ்வ கண்ட கம்பல பூஷிதம்| ரத்ன பல்யாண ஸம்யுக்தம் நிபத்தம் ஸ்வேதசாமரை:||" (26)

"கண்டிகா கர்கரீ ஷப்தை: பூரயந்தம் திஷோதஷ| தத்ராஸீநம் மஹாதேவம் ஷுத்தஸ்படிக விக்ரஹம்||" (27)

"கோடி சூர்ய ப்ரதீகாஷம் கோடி ஸீதாம்ஷு ஷீதலம்| வ்யாக்ர சர்மாம்பரதரம் நாக யக்ஞோபவீதிநம்||" (28)

"ஸர்வா(அ)லம்கார ஸம்யுக்தம் வித்யுத்பிங்க ஜடாதரம்| நீலகண்டம் வ்யாக்ரசர்மோத்தரீயம் சந்தரஷேகரம்||" (29)

"நாநாவிதாயுதோத் பாஸிதஷ பாஹூம் த்ரிலோசனம்| யுவாநம் புருஷ ஸ்ரேஸ்டம் ஸச்சிதானந்த விக்ரஹம்||" (30)

"தத்ரைவச சுகாஸீநாம் பூர்ண சந்த்ர நிபாநநாம்| நீலேந்தீவரதாமாபாம் உத்யந் மரகதப்ரபாம்||" (31)

"முக்தாபரணஸம்யுக்தாம் ராத்ரிம் தாராம் சிதாமிவ| விந்த்யக்ஷிதி தரோத்துங்க குசபார பராலஸாம்||" (32)

"ஸதஸத் ஸம்ஷயாவிஷ்ட மத்யதேஷாம் தராம்வராம்| திவ்யாபரண ஸம்யுக்தாம் திவ்ய கந்தாநுலேபநாம்||" (33)

"திவ்யமால்யாம்பரதராம் நீலேந்தீவர லோசநாம்| அளகோத்பாஸிவதநாம் தாம்பூல க்ராஸ ஷோபிதாம்||" (34)

"ஷிவாலிங்கந ஸம்ஜாத புலகோத்பாஸி விக்ரஹாம் | ஸச்சிதானந்த ரூபாட்யாம் ஜகன்மாதரம் அம்பிகாம்||" (35)

ஸௌந்தர்ய ஸாரஸம் தோஹாம் ததர்ஷ ரகுநந்தன:| ஸ்வஸ்வ வாஹந ஸம்பத்தாந் நாநாயுத ஸத்கராந்||" (36)

ப்ரஹத்ரதம்தராதீநி ஸாமாநி பரிகாயத:| ஸ்வஸ்வகாம்தா ஸமாயுக்தாந் திக்பாலாந் பரிதஸ்திதாந்|| (37)

"அக்ரகம் கருடாரூடம் ஷம்கசக்ர கதாதரம்| காலாம்புஜ ப்ரதீகாஷம் வித்யுத்காம்த்யா ஸ்ரியாயுதம்||" (38)

"ஜபம்தமேக மநஸா ருத்ராத்யாயம் ஜநார்தனம்| பஸ்சாத் சதுர்முகம் தேவம் ப்ரஹ்மாணம் ஹம்ஸவாஹநம்||" (39)

"சதுர் வக்த்ரைஸ் சதுர்வேத ருத்ரஸுக்தைர் மஹேஸ்வரம்| ஸ்துவந்தம் பாரதீயுக்தம் தீர்க கூர்சம் ஜடாதரம்||" (40)

"அதர்வஸிரஸா தேவம் ஸ்துவந்தம் முநிமண்டலம்| கங்காதிதடிநீயுக்தம் அம்புதிம் நீல விக்ரஹம்||" (41)

"ஸ்வேதாஸ்வதர மந்த்ரேண ஸ்துவம் தம் கிரிஜாபதிம்| அநந்தாதி மஹாநாகாந் கைலாஸ கிரிஸந்நிபாந்||" (42)

"கைவல்யோபநிஷத் பாடாந் மணிரத்ன விபூஷிதான்| ஸுவர்ணவேத்ர ஹஸ்தாட்யம் நந்திநம் புரதஸ்திதம்||" (43)

"தக்ஷிணே மூஷகாரூடம் கணேஷம் பர்வதோபமம்| மயூரவாஹநாரூடம் உத்தரே ஷண்முகம் ததா||" (44)

"மஹாகாளம் ச சண்டேஷம் பார்ஷ்வயோர் பீஷணாக்ருதிம்| காலாக்நிருத்ரம் தூரஸ்தம் ஜ்வலத் தாவாக்நி ஸந்நிபம்!||" (45)

"த்ரிபாதம் குடிலாகாரம் நடத் பருங்கிரிடிம் புர:| நாநாவிகார வதநாந் கோடிஷ: ப்ரமதாதிபாந்||" (46)

"நாநாவாஹந ஸம்யுக்தம் பரிதோ மாத்ரு மண்டலம்| பஞ்சாக்ஷரீ ஜபாஸக்தாந் ஸித்தவித்யா தராதிகாந்||" (47)

"திவ்ய ருத்ரக கீதாநி காயத்கின்னர ப்ருந்தகம்| தத்ர த்ரையம்பகம் மந்த்ரம் ஜபத் விஜகதம்பகம்||" (48)

"காயம்தம் வீணயாகீதம் ந்ருத்யம்தம் நாரதம் திவி| நருத்யதோ நாட்யந்ருத்யேந ரம்பாதீநப் ஸரோகணாந்||" (49)

"காயச்சிதர ரதாதீநாம் கந்தர்வாணாம் கதம்பகம்| கம்பலாஸ்வதரெள ஷம்புகர்ண குண்டலதாம் கதௌ||" (50)

"காயம்தௌ பந்நகெள கீதம் கபாலம் கம்பலம் ததா| ஏவம் தேவஸபாம் தருஷ்ட்வா க்ருதார்த்தோ ரகுநந்தந:||" (51)

"ஹர்ஷ கத்கதயா வாசாஸ்து வந்தேவம் மஹேஸ்வரம்| திவ்யநாம ஸஹஸ்ரேண ப்ரணநாம புன:புன:||" (52)

இதி பத்ம புராணே..சிவ கீதா உபநிஷத்..பிரம்ம வித்யாயாம்..யோக சாஸ்திரே..சிவ ராகவ சம்வாதே..சிவ சாக்ஷாத்கார நிரூபண சதுர்த்யோத்யாய சம்பூர்ண:

நாலாம் அத்தியாயம் முற்றிற்று.

திருச்சிற்றம்பலம் 🙏 





Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்