ஶ்ரீ தஷிணாமூர்த்தி பூஜாவிதி

ஶ்ரீ மார்கண்டேய மஹரிஷி அருளிய ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி பூஜாவிதி, இதை ஸ்தோத்ரம் போலவும் பாடம் செய்பவருக்கு ஞானசித்தி, தக்ஷிணாமூர்த்தி அருள் கிடைக்கும்.

*****

தியானம்:-

"ஓம் நம: ப்ரணவார்த்தாய சுத்த ஜ்ஞானைக மூர்த்தயே| நிர்மலாய ப்ரசாந்தாய ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தயே நம:||"

ஜைமிநிருவாச:-

மார்கண்டேய தபோமூர்த்தே ஸர்வமந்த்ர விதுத்தம| ப்ரூஹி பூஜாவிதாநம் மே ச்ரோதுமிச்சாமி தத்வத:||‌ (1)

மார்கண்டேய உவாச:-

பூஜாவிதாநம் வக்ஷ்யாமி சாகஸ் த்யோத்தம் புராதநம்| ப்ருகுநாம்னே முனீசாய பக்தானாம் இஷ்ட சித்திதம்|| (2)

ந தேயம் பாபசிந்தாய கண்டாயாதி துராத்மனே| சுசயே சைவ வக்தவ்யம் விப்ராயாதி மஹாத்மனே|| (3)

படனாத் ச்வரணாத் யஸ்ய ஸித்யஷ்டக மவாப்னுயாத்| நமாமி நந்தினம் சண்டம் ப்ரசண்டம் கணநாயகம்|| (4)

சூலினம் பரசும் சம்பும் ப்ரிங்கினம் ரிடிநாமகம்| தண்டும் நந்தீச்வரம் ருத்ரம் க்ருஹம் க்ருஹபதிம் ததா|| (5)

த்வாரச்ரியம் அஹம்வந்தே வாஸ்தவம் புவனேஸ்வரம்| கங்காம் கோதாவரீம் வந்தே யமுனாஞ்ச சரஸ்வதீம்|| (6)

கௌதமீம் க்ருஷ்ணவேணீஞ்ச காவேரீம் நர்மதாம்ததா| ஆதார சக்த்யை கூர்மாய சாநந்தாய நமோ நம:|| (7)

ரத்யை ப்ரீத்யை நமஸ்துஷ்ட்யை புஷ்ட்யை காந்த்யை ச்ரியை நம:| க்ஷாந்தி: க்ஷமா ப்ரா ஜ்யோத்ஸ்நா கதிர்புத்திர் த்ருதிர்மதி:|| (8)

அணிமா மஹிமா ப்ராப்திர் கரிமா லகிமா தத:| ப்ராகாம்ஞ்ச ததேசத்வம் வசித்வம் புக்திரூபிணீ|| (9)

ப்ராஹ்மீ மாஹேஸ்வரி சைவ கௌமாரீ வைஷ்ணவீ சிவா| வாராஹீ சாபி சாமுண்டா நாரஸிம்ஹேந்த்ர ஸுப்ரியா|| (10)

ஸத்யோஜாத மஹாதேவ தத்புருஷா (அ)கோரரூபவாந்| பவஸ்ஸர்வ: பசுபதி ஈசாநச் சூலப்ருத்ப்ரபு:|| (11)

ஸநத்குமாரஸ் ஸநகோ முநி: ஸநந்நோத்ரிச்ச பரசராத்மஜ:| சுகோ வஸிஷ்ட்டோ ப்ருகுநாரதௌச பராசர: கச்யப நாமதேய:|| (12)

வாஸுகிஸ் தக்ஷகோ நாகோ அநந்த: குமுத ஏவச| தத இந்த்ரோ அக்நி தர்மௌச ராக்ஷஸோ வருணோ மருத்|| (13)

குபேர ஈச்வர: பச்சாத் சசிஸம்ஹாரிணௌ ததா| தாமஸீ பார்க்கவீ பச்சாத் கதிஸ் ஸம்பத்திரீச்வரீ|| (14)

சூலம் சக்ரஞ்ச கட்கஞ்ச முஸலம் முத்கரம் ததா| பரசும் பிண்டிபாலஞ்ச சஸ்த்ரம் பாசுபதம் ததா|| (15)

கல்பத்ரும: காமதேனு: பாரிஜாத தருஸ்ததா| யோகபீடோ ரத்னபீடோ ஹேமபீடஸ்ததைவச|| (16)

ததச்ச மூலமந்த்ரேன பூஜயேத் பரமேஸ்வரம்| ஏவம் ய: பூஜயேந் நித்யம் ஸ ஸர்வாபீஷ்ட மச்நுதே|| (17)

ஸ்தோத்ரமேதத் படேஸ்த்யஸ்து நித்யம் ப்ராத: ஸமாஹித:| ஸ வாணீசஸமோ புத்யா தநதேந ஸம: ச்ரியா|| (18)

காமேந ஸத்ருச: காந்த்யா சீக்ரமேவ பவேத்த்ருவம்| இதி பூஜாவிதாநாந்தே ப்ரோக்தமிஷ்டப்ரதாயகம்|| (19)

வக்ஷ்யாமீத பரம் கிந்து ச்ரோது மிச்சஸி ஸுவ்ரத|

இதி ஶ்ரீ மார்கண்டேய விரசிதே ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தி  பூஜா விதாநம் நாம சதுர்த்த: பரிஸ்பந்த:|

திருச்சிற்றம்பலம் 🙏 

*****

தக்ஷிணாமூர்த்தி காயத்ரி மந்திரம்

"ஓம் தக்ஷிணாமூர்த்தயே வித்மஹே த்யான ஸ்தாய தீமஹி தந்நோ தீட்ச ப்ரசோதயாத்"

"ஸகல முனிஜனானாம் ஜ்ஞானதாதார-மாராத் த்ரிபுவன குருமீசம்| தஸ்மை ஶ்ரீ குருமூர்த்தயே நம இதம் ஶ்ரீ  தஷிணாமூர்த்தியே||"

"சித்ரம் வடதரோர்மூலே வ்ருத்தா:சிஷ்யா குருர்யுவா| குரோஸ்து மௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்னஸம்சயா:||"

"குருப் பிரம்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மகேஸ்வர:| குருர்சாட்ஷாத் பரம் பிரம்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம:||"

"குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகிணாம்| நிதயே ஸர்வவித்யானாம் ஶ்ரீ தஷிணாமூர்த்தயே நம:||"

"மௌனவ்யாக்யா ப்ரகடித பரப்ரஹ்ம தத்வம் யுவானம்| வர்ஷிஷ்டாந் தேவஸத் ருஷிகணை: ஆவ்ருதம் ப்ரஹ்மநிஷ்டை:||ஆசார்யேந்த்ரம் கரகலித சின்முத்ர மானந்தமூர்த்திம்| ஸ்வாத்மாராமம் முதிதவதனம் ஶ்ரீ தஷிணாமூர்திமீடே||"

ஶ்ரீ தஷிணாமூர்த்தி பூஜை நிறைவு

*****

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்