நடராஜ தசகம்

நலமெல்லாம் அருளும் ஸ்ரீ நடராஜ தசகம்..

1. கனக ஸபாகத காஞ்சன விக்ரஹ காம விநிக்ரஹ காந்ததனோ
கலி கலிதாகில பாபமலாபஹ
க்ருத்தி ஸமாவ்ருத தேஹ விபோ
குவலய ஸன்னிப ரத்ன விநிர்மித
திவ்ய கிரீட ஸுபாஷ்ட தனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவ பாக்ய ஸம்ருத்தி முபார்ஜய மே!!

2. கரகலிதாமல ஸூலபயங்கர
காலநிராஸக பாதவிபோ
பதகமலாகத பக்தஜனாவன
பத்தஸுகங்கண தேவ விபோ!
ஸிவநிலயாகத பூதிவிபூஷித
தீக்ஷித பூஜித பூஜ்யதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

3. ஹர ஹர ஸங்கர பக்தஹ்ருதம்பர
வாஸ சிதம்பரநாத விபோ
துரிதநிரந்தர துஷ்டபயங்கர
தர்ஸன ஸங்கர திவ்யதனோ!
தச ஸதகந்தர ஸேஷ ஹ்ருதந்தர
ஸங்கர ரக்ஷித பார்த்தகுரோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்ய ஸம்ருத்தி முபார்ஜய மே!!

4. ஸிவஸிவ ஸங்கர ஸாம்பபுரந்தர
பூஜித ஸுந்தர மந்த்ரநிதே
முரஹர ஸன்னிதி மங்களதர்ஸன
மந்த்ர ரஹஸ்ய சிதாத்மதனோ!
புரஹரஸம்ஹர பாபமபா குரு
பீதிமராதி க்ருதாமகிலாம்
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்ய ஸம்ருத்தி முபார்ஜய மே!!

5. புஜக விபூஷண பூதிவிலேபன
பாலவிலோசன லோகதனோ
வ்ருஷப ஸுவாஹன காங்கபயோதர
ஸுந்தரநர்த்தன ஸோமதனோ!
ஸுததனதாயக ஸௌக்யவிதாயக
ஸாதுதயாகர ஸத்வதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்ய ஸம்ருத்தி முபார்ஜய மே!!

6. ஸகல ஹ்ருதந்தர சந்த்ர கலாதர
மந்த்ர பராக்ருத பூதததே
சரண ஸமர்ச்சன திவ்ய க்ருஹாகத
தேவ வரார்பித பாக்யததே!
விதிஹரி நாரத யக்ஷஸுராஸுர
பூதக்ருதஸ்துதி துஷ்டமதே
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்ய ஸம்ருத்தி முபார்ஜய மே!!

7. கிரிதனயார்பித சந்தன சம்பக
குங்கும பங்கஜ கந்ததனோ
திமி திமி திந்திமி வாதன நூபுர
பாததலோதித ந்ருத்தகுரோ!
ரவிகிரணாஸ்தமயாகத தைவத
த்ருஷ்டஸுநர்த்தன தக்ஷதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருதத்திமுபார்ஜய மே!!

8. ஹிமகிரிஜாகர ஸங்க்ரஹணோதித
மோத ஸுபூர்ண ஸுவர்ணதனோ
குஹ கணநாயக கீதகுணார்ணவ
கோபுரஸூசித விஸ்வதனோ!
குணகணபூஷண கோபதிலோசன
கோபகுலாதிப மித்ரமணே
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவ பாக்ய ஸம்ருத்தி முபார்ஜய மே!!

9. டமருக தாரிண மிந்துகலாதர
மிந்த்ரபதப்ரத மக்னிகரம்
குஹஜனனீயுத மாத்தம்ரு கோத்தம
மர்த்தி ஜனாகில ரோகஹரம்!
பஜ பஜ மானஸ விஸ்ம்ருதிகாரக
ரோகத நூபரி தத்தபதம்
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாகயஸம்ருத்திமுபார்ஜய மே!!

10. நதஜனஸங்கர பிங்கஜடாதர
கண்டலஸத்கர கௌரதனோ
வரதபதஞ்சலி ஸத்க்ருதி ஸன்னுத
ம்ருகசரணார்பிதபுஷ்பததே!
டமருக வாதன போதித
ஸர்வகலாகில வேத ரஹஸ்யதனோ
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!

11. சிவதமனந்த பதான்வித
ராமஸு தீக்ஷித ஸத்கவி பத்யமிதம்
நடனபதேரதி துஷ்டிகரம்
பஹுபாக்யதமீப்ஸித ஸித்திகரம்!
படதி ஸ்ருணோதி ச பக்தியுதோ
யதி பாக்ய ஸம்ருத்திம தோலபதே
ஜய ஜய ஹே நடராஜபதே
ஸிவபாக்யஸம்ருத்திமுபார்ஜய மே!!
*****
தில்லையில் நின்றாடி உலகைக் காக்கும் நடராஜப் பெருமானை குறித்து, அனந்தராம தீட்சிதர் இயற்றிய ஸ்துதி நடராஜ தசகம்.
 
இந்தப் பதினொரு ஸ்லோகங்களைப் பாராயணம் செய்தால் எல்லாவகையான நோய்களும் நீங்கும். நடராஜப்பெருமானின் திருவருளால், அனைத்து நன்மைகளும் கிட்டும்.
அனைத்து மங்களங்களையும் அளிப்பதும், அனந்தராம தீக்ஷிதரால் இயற்றப்பட்டதும், நடராஜப் பெருமானுக்கு சந்தோஷத்தை அளிக்கக்கூடியதும், எல்லா பாக்கியங்களையும் அளிக்கக்கூடியதும், விருப்பங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றக்கூடியதுமான இந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் படிப்பவர், கேட்பவர் அனைவருக்கும் உலகிற்கே நாயகனான நடராஜப் பெருமான், நிறைந்த பாக்கியத்தை அளிப்பார்..

திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🙏

Comments

Popular posts from this blog

சிவ கவசம் ஜ்வரஹர மந்த்ரம்

சிவ கீதை அறிமுகம்

சிவ கீதை அத்தியாயம் 11 ஸ்லோகங்கள் விளக்கத்துடன்