ஸ்ரீ சிவ மானஸ பூஜா ஸ்தோத்ரம்
ஶ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாள் அருளிச் செய்தது.
இந்த ஸ்லோகங்களைத் தினமும் பாராயணம் செய்வதால் கிரக தோஷங்கள் விலகி, சரீர உபாதைகள் நீங்கி க்ஷேமம் ஏற்படும். புத்திர தோஷம் இருந்தால் விலகும். ஶ்ரீசிவாபசாரமும நீங்கி சகல க்ஷேமங்களும் ஏற்படும். சம்பிரதாயமாக பூஜை செய்ய முடியாத சூழ்நிலையில இந்த சிவ மானஸ பூஜை ஸ்தோத்திரத்தைப், சிரத்தையாக படித்தாலே சிவபூஜை செய்த பலன் கிடைக்கும் என்று சுலபமாக செய்ய கூடிய வகையில் ஶ்ரீ சங்கர பகவத்பாதாள் செய்து கொடுத்திருக்கிறார். சிவ பூஜையை விடாமல் செய்ய வேண்டும், இக்கட்டான முழுமையாக பூஜை செய்யக்கூடிய சூழ்நிலையில், இந்த மாதிரியான ஆத்ம பூஜை செய்யும் போது நிச்சயம் அதே பலன் கிடைக்கும்.
------
சுக்லாம்பரதரம்...
த்யான ஸ்லோகம்:-
குருப் பிரம்மா குருர்விஷ்ணு குருர்தேவோ மகேஸ்வர:|
குருர்சாட்ஷாத் பரம் ப்ரஹ்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நம:||
குரவே ஸர்வலோகானாம் பிஷஜே பவரோகிணாம்| நிதயே ஸர்வவித்யானாம்
ஶ்ரீ தஷிணாமூர்த்தயே நம:||
*****
1. "ஆராதயாமி மணிஸந்நிபம் ஆத்மலிங்கம்|
மாயாபுரீ ஹ்ருதய பங்கஜ ஸந்நிவிஷ்டம்|
ஸ்ரத்தாநதீ – விமலசித்த ஜலாபிஷேகை:|
நித்யம் ஸமாதி குஸுமை: அபுநர்பவாய"||
2. "ரத்னை: கல்பிதம் – ஆஸனம் ஹிமஜலை: ஸ்நானம் ச திவ்யாம்பரம்|
நானாரத்ந: விபூஷிதம் ம்ருகமதா மோதாங்கிதம் சந்தனம்|
ஜாதீ சம்பக பில்வபத்ர ரசிதம் புஷ்பம் ச தூபம் ததா|
தீபம் தேவ தயாநிதே பசுபதே ஹ்ருத்-கல்பிதம் க்ருஹ்யதாம்"||
3. "ஸெளவர்ணே நவரத்ன கண்டரசிதே பாத்ரே க்ருதம் பாயஸம்| பக்ஷ்யம் பஞ்சவிதம் பயோததியுதம் ரம்பா பலம்| பானகம் ஸாகானாமயுதம் ஜலம் ருசிகரம் கற்பூர கண்ட உஜ்ஜ்வலம்| தாம்பூலம் மனஸா மயா விரசிதம் பக்த்யா ப்ரபோ ஸ்வீகுரு"||
4. "சத்ரம் சாமரயோர்யுகம் வ்யஜனகம் சாதர்ஸகம் நிர்மலம்|
வீணா பேரி ம்ருதங்க கோஹலகலா கீதம் ச ந்ருத்யம் ததா| ஸாஷ்டாங்கம் ப்ரணதி: ஸ்துதி: பஹுவிதா ஹ்யேதத் ஸமஸ்தம் மயா| ஸங்கல்பேன ஸமர்ப்பிதம் தவ விபோ பூஜாம் க்ருஹாண ப்ரபோ"||
5. "ஆத்மா த்வம் கிரிஜா மதி: ஸஹசரா: ப்ராணா: ஸரீரம் க்ருஹம்| பூஜா தே விஷயோபபோக ரசனா நித்ரா ஸமாதி ஸ்திதி:|
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணி ஸர்வா-கிரோ|
யத்-யத் கர்ம கரோமி தத்-தத் அகிலம் ஸம்போ தவ ஆராதனம்"||
ஷமா பிரார்த்தனை ஸ்லோகம்:
"கரசரணக்ருதம் வாக்காயஜம் கர்மஜம் வா| ஸ்ரவண – நயனஜம் வா மானஸம் வாபராதம்|
விஹிதம் – அவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ|
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீ மஹாதேவ ஸம்போ"||
பொருள்:
இந்த இறுதி ச்லோகம் மிகவும் பிரசித்தமான க்ஷமா பிரார்த்தனை.
மங்கள வடிவான கருணைக் கடலாம் ஐயனை விளிக்கும் அந்த ச்லோகம், கை-கால்கள், சொல், செயல், செவி-வழி உணர்வு, பார்வை, மனத்தளவிலான சிந்தனைகள் ஆகிய அனைத்தினாலும் முறையாகவோ, முறையின்றியோ இழைத்திட்ட அனைத்துக் குற்றங்களையும் பொறுத்தருளுமாறு மன்றாடுகின்றது.
இதி ஸ்ரீ சிவ மானஸ பூஜா ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்.
திருச்சிற்றம்பலம் 🙏
Comments
Post a Comment