ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்
ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் - அருளப்பட்ட கதை
அப்போது அங்கே ஓங்கார சப்தம் ஒலிக்க, சிவபெருமான் காட்சி அளித்தார். கூடி இருக்கும் ரிஷி, முனிவர்களிடையே ஓர் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்த பதஞ்சலியைக் கிட்டே அழைத்தார் கருணைக் கடலாம் எம்பெருமான். பதஞ்சலி முனிவரைப் பார்த்து, “பதஞ்சலி, இன்று யாம் பாதம் தூக்கி ஆடப் போகும் நடனத்திற்குப் பதம் பாடப் போவது நீ தான்! உன்னுடைய பதத்துக்குத் தான் நான் ஆடப் போகின்றேன்.” என்று சொல்லவும் பதஞ்சலிக்குக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.
மேலும் ஈசன், “பதஞ்சலி, இன்றைய பாடலில் கொம்பும், காலும் வரக் கூடாது!” என்று சொல்லவும் சுற்றி நின்றவர்கள் அனைவரும் திகைத்துப் போகப், பதஞ்சலி முனிவரோ “அப்படியே ஆகட்டும் ஈசனே!” என வணங்கி நின்றார். வியாக்ரபாதரும், நந்தி பெருமானும் ஆச்சரியமாக இது எப்படி சாத்தியம் என்று பார்த்தனர். பதஞ்சலி பதம் பாட ஆரம்பித்தார். எப்படித் தெரியுமா? கொம்பெழுத்துகளும், துணைக்காலோடு கூடிய எழுத்துகளும் வராதபடி, நடராஜ ஸ்துதி ஒன்றைப் பாடினார். அதாவது, "கெ, பெ, போ.." ஆகிய எழுத்துகளில் போடும் ஒற்றைக் கொம்பும், இரட்டைக் கொம்பும் "கா, பா, சா, லா, ளா" போன்ற எழுத்துகளில் வரும் துணைக்காலும் இல்லாமல் பாடினார்.
இம்மாதிரிக் கொம்பெழுத்தோ, காலெழுத்தோ இல்லாமல் பதஞ்சலி பதம் பாட, சரஸ்வதி தேவியும், மஹாலக்ஷ்மி தேவியும், மற்ற தேவிக்களும், பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் தாளம் போட, நந்தி, கணபதி, ஷண்முகன், ப்ருங்கி முனிவர், சனகாதி முனிவர்கள், தேவாதி தேவர்கள் என அனைவரும் கூடி நின்று பார்க்க, சலங்கை “ஜல் ஜல்” என ஒலிக்க, அருகில் அன்னை சிவகாமி அம்பாள் ரசிக்க, ஆனந்த நடனம் ஆடினார் நடராஜப் பெருமான்.
*****
ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம்
ஸ்ரீ பதஞ்சலி க்ருதம்
1. ஸதஞ்சித முதஞ்சித நிகுஞ்சிதபதம் ஜலஜலம்சலித மஞ்ஜுகடகம்| பதஞ்சலி த்ருகஞ்சன மனஞ்சன மசஞ்சல பதம் ஜனன பஞ்சனகரம்| கதம்பருசி மம்பர வஸம் பரமமம்புத கதம்பக விடம்பக கலம்| சிதம்புதிமணிம் புதஹ்ருதம்புஜரவிம் பர சிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
2. ஹரம் த்ரிபுர பஞ்சன மனந்தக்ருத கங்கண மகண்டதய மந்த்ர ரஹிதம்| விரிஞ்சிஸுர ஸம்ஹதி புரந்தர விசிந்தித பதம் தருணசந்த்ர மகுடம்| பரம்ப தூக்கித விகண்டி தயமம் பஸிதமண்டித தனும் மதனவஞ்சனபரம்| சிரந்தன மமும் ப்ரணவஸஞ்சித நிதிம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
3. அவந்த மகிலம் ஜகதபங்க குண துங்க மமதம் த்ருதவிதும் ஸுரஸரித்| தரங்க நிகுரும்ப த்ருதிலம்படஜடம் சமன டம்பஸுஹரம் பவஹரம்| சிவம் தசதிகந்தர விஜ்ரும்பிதகரம் கரலஸன் ம்ருகசிசும் பசுபதிம்| ஹரம் சசி தனஞ்ஜய பதங்கநயனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
4. அனந்த நவரத்னவிலஸத் கடக கிங்கிணி ஜலம்ஜலஜலம் ஜலரவம்|
முகுந்த விதி ஹஸ்தகத மத்தள லயத்வனி திமித்திமித நர்தன பதம்| சகுந்தரத பர்ஹிரத நந்திமுக தந்திமுக ப்ருங்கி ரிடி ஸங்க நிகடம்|
ஸநந்தஸநகப்ரமுக வந்தித பதம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
5. அனந்தமஹஸம் த்ரிதசவந்த்யசரணம் முனி ஹ்ருதந் தர வஸந்த மமலம்| கபந்த வியதிந்த்வவனி கந்தவஹ வஹ்னி மக பந்து ரவிமஞ்ஜு வபுஷம்|
அனந்தவிபவம் த்ரிஜகதந்த ரமணிம் த்ரிநயனம் த்ரிபுர கண்டனபரம்| ஸனந்தமுனி வந்திதபதம் ஸகருணம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
6. அசிந்த்ய மளிப்ருந்த ருசிபந்துரகளம் குரிதகுந்த நிகுரும்ப தவளம்| முகுந்த ஸுரப்ருந்த பலஹந்த்ரு க்ருத வந்தன லஸந்த மஹிகுண்டல தரம்| அகம்ப மனுகம்பிதரதிம் ஸுஜனமங்கள நிதிம் கஜஹரம் பசுபதிம்| தனஞ்ஜயநுதம் ப்ரணதரஞ்ஜனபரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
7. பரம்ஸுரவரம் புரஹரம் பசுபதிம் ஜனித தந்திமுக ஷண்முக மமும்|ம்ருடம் கனக பிங்கலஜடம் ஸனகபங்கஜ ரவிம் ஸுமனஸம் ஹிமருசிம்| அஸங்கமனஸம் ஜலதிஜன்ம கரலம் கபலயந்த மதுலம் குணநிதிம்| ஸநந்தவரதம் சமித மிந்துவதனம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
8. அஜம் க்ஷிதி ரதம் புஜகபுங் கவகுணம் கனக ச்ருங்கி தனுஷம் கரலஸத்| குரங்கப்ருது டங்க பரசும் ருசிரகுங்கும ருசிம் டமருகஞ் ச தததம்| முகுந்த விசிகம் நமதவந்த்யபலதம் நிகமப்ருந்த துரகம் நிருபமம்| ஸசண்டிகமமும் ஜடிதி ஸம்ஹ்ருதபுரம் பரசிதம்பர நடம் ஹ்ருதி பஜ||
9. அனங்க பரிபந்தின மஜம் க்ஷிதி துரந்தர மலம் கருணயந்த மகிலம்|
ஜ்வலந்த மனலந் ததத மந்தகரிபும் ஸததம் இந்த்ரஸுர வந்திதபதம்| உதஞ்ச தரவிந்தகுல பந்துசத பிம்பருசி ஸம்ஹதி ஸுகந்தி வபுஷம்| பதஞ்ஜலி நுதம் ப்ரணவபஞ்ஜரசுகம் பரசிதம்பர நடம்ஹ்ருதி பஜ||
10. இதி ஸ்தவ மமும் புஜகபுங்க வக்ருதம் ப்ரதிதினம் படதி ய: க்ருதமுக:| ஸத:ப்ரபு பதத்விதய தர்சனபதம் ஸுலலிதம் சரணச்ருங்க ரஹிதம்| ஸர:ப்ரபவ ஸம்பவ ஹரித்பதி ஹரிப்ரமுக திவ்யநுத சங்கர பதம்| ஸ கச்சதி பரம் ந து ஜனுர் ஜலநிதிம் பரம துக்கஜனகம் துரிததம்||
இதி ஸ்ரீ பதஞ்சலி மஹர்ஷி க்ருத ஸ்ரீ சரண ச்ருங்கரஹித நடராஜ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்||
திருச்சிற்றம்பலம் 🙏
Comments
Post a Comment